என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?
உன் கோபத்தை
ரசிக்க தெரிந்தவன்
மதிக்க மறந்து
விட்டேன் -மன்னிப்பாயா?
உன் பிரிவால்
அறிந்தேனடி ,
அன்பின் விலையை !!!
பாராத உன்
முகம் !
பதில் இல்லாத
பேச்சு !
தனிமையிலும் கேட்குதடிஉன் சிரிப்பு
சத்தம் !!!
எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?