Monday, May 16, 2011

அவளுக்கு பிடிக்கும் .....

என் கவிதை
பிடிக்கும் அவளுக்கு .....

அதில் காதல்
பிடிக்கும் அவளுக்கு .....

என்னை கூட
பிடிக்கும் அவளுக்கு .....

என் காதல்
மட்டும் பிடிக்காது !!!!!

4 comments:

  1. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    என்ன பண்ணலாம் சார்?//

    என்ன சார் பண்ண ? இந்த காதலே இப்படி தான் சார் ...

    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  2. ஏன் என்றால் என்னை பிடிக்கும் அவளுக்கு

    ReplyDelete
  3. //காதல் மன்னன் said...

    ஏன் என்றால் என்னை பிடிக்கும் அவளுக்கு//
    கண்டிப்பாக தங்களை பிடிக்கலாம்
    வருகைக்கு நன்றி காதல் மன்னன்

    ReplyDelete