இரவு வானம்
தனிமையில்!
என்னோடு நீ
மட்டும்!
நிழல் கூட
துணைக்கு வேண்டாம்!
காதலிப்போமா
காலை வரை !!
என் மார்மீது ..
நீ உறங்கி..
நான் உறங்கா..
நீண்ட இரவு ...
கேட்போம்!!!
நட்சத்திர சங்குகள்
பொருக்கி !
நீலவான கரையோரம்
மேக வீடு
கட்டலாம் !!!!
நிலா பெண்ணை
சாட்சிக்கு வைப்போம்
நம் காதலுக்கு !
காதலிப்போமா
காலை வரை !!!!
நட்சத்திர சங்குகள்
ReplyDeleteபொருக்கி !
நீலவான கரையோரம்
மேக வீடு
கட்டலாம் !!!!
அருமையான சென்டன்ஸ்
//காதல் மன்னன் said...
ReplyDeleteநட்சத்திர சங்குகள்
பொருக்கி !
நீலவான கரையோரம்
மேக வீடு
கட்டலாம் !!!!
அருமையான சென்டன்ஸ்//
வருகைக்கும் ரசித்து படித்தமைக்கும் நன்றி காதல் மன்னன்