Monday, December 13, 2010

நரிகள் பேசுது ???!!!

சத்தியமே !!!

நரிகள் உண்மை பேசும்
உண்மையான நாடு!

பசுக்கள் முட்டினால்
உண்மைதான்

பீ திங்குமா ?

ஏற்றதுடன் தங்கம் விலை
இறங்கு முகமாக அன்பின் விலை

எடுத்து சொல்ல
அறிவாளி இல்லை !!

ஏதோ ஆதங்கம்

3 comments:

  1. //எடுத்து சொல்ல
    அறிவாளி இல்லை//

    ஏதோ ஆதங்கம்..

    ReplyDelete
  2. ஆமாங்க நண்பர்களே ??

    ReplyDelete