உன் பார்வை
என்னை ஏமாற்ற
நீ வெட்கப்பட்டு
உன் பாதம்
பார்த்தது .....!
உன் புன்னகை
என்னை ஏமாற்ற
எனக்காக நீ
ஒழித்து வைக்கும்
ஓவியம் .....!
உன் காதல்
இன்னும் கிடைக்காததால்
நான் இன்னும்
ஏமாறவில்லை ...!!
ஒரு நாள்
ஏமாறலாம்
எதிர் பார்ப்புடன்
உன் காதல் கோமாளி ...!!!
கவிதை மிக அருமை...
ReplyDelete-
DREAMER
நன்றி ஹரிஷ்
ReplyDeleteகண்டிப்பாக தொடருகிறேன்