Monday, September 13, 2010

பூ, செருப்பு, காதல் - ஒரு ஒற்றுமை

என்னவள் தலையில்
இருந்து எறியப்பட்ட
பூ !

என்னவள் காலில்
இருந்து விலக்கப்பட்ட
செருப்பு !

என்னவள் மனதில்
இருந்து எடுக்கப்பட்ட
என் காதல் !!

இவை மூன்றிலும்
என்ன வேற்றுமை
காண !!!

2 comments:

  1. வேற்றுமை பிரித்தறிய தெரியவில்லை... ஆனால் நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. ஒற்றுமையே

    நன்றி வெறும்பய

    ReplyDelete