Wednesday, September 1, 2010

வெட்கமின்றி முத்தம் கேட்டேன்

விளையாட்டாக உன்
காதலை கேட்டேன்....
வெட்கத்தோடு சரி
என்றாய் !

வெட்கமின்றி முத்தம்
கேட்டேன்...
விளையாட்டாக சரி
என்றாய் !

எப்பொழுது வாழ்க்கை
என்றேன் ...
என்ன வேடிக்கை
என்கிறாயே !!

5 comments:

  1. அட இதென்ன புது கூத்து ..

    ReplyDelete
  2. @புதிய மனிதா

    ஹ்ம்ம்ம் அப்படி ஆகி போச்சு
    என்ன பன்னுறது

    ReplyDelete
  3. @ புதிய மனிதா

    சும்மா சும்மா

    ReplyDelete
  4. @ வெறும்பய

    என்ன பாசு கூத்து இல்லை ஜாலி தான்

    ReplyDelete