ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?
ஒரு நிமிஷம்
உன் முத்தம் ............ அது எனக்கா ?
இரவு என் அருகில்
உன் கனவு
அதனருகில்
ஒரு நிமிஷம்
உன் வெட்கம் ........... அது எனக்கா ?
கனவும் பொய் சொல்லுதே
பத்து விரல்களுக்குள்
தொலைந்த வினாடியை
ஒரு நிமிஷம்
ஒரு பொய் சொல்லவா?
1000 பொய் சொல்லவா ?
ஒரு பொய் - உன்னை காதலித்தேன்
1000 பொய் - உன்னை மட்டுமே காதலித்தேன்
சும்மா ஒரு கவிதையின்னு சொல்லிட்டு செமையா ஒரு கவிதை சொல்றீங்களே தலைவா...
ReplyDeleteஅட தலை
ReplyDeleteசும்மா தான்
நன்றி தலை